காந்தி | சற்றுமுன்...




துபாய் நூலகங்களில் காந்தி நூல்!

Monday, July 21st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, *வித்தியாசமானவை, அறிவிப்பு, ஆளுமை | மறுமொழிகள் இல்லை »

துபாய் நூலகங்களில் காந்தி நூல்!        துபாயிலுள்ள பொது நூலகங்களில் ( http://www.libraries.ae ) மகாத்மா காந்தியடிகள் குறித்த அரபி மொழி நூல் கிடைக்கிறது.  காந்தியடிகளின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுத்து அரேபிய நாட்டவர் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மாவைப் ... மேலும் படிக்க..

சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் தசாப்தம்

Sunday, March 16th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, இந்தியா | மறுமொழிகள் இல்லை »

இந்தியாவில் ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று பத்தாவது ஆண்டைக் கொண்டாடுகிறார். டெல்லியில், நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள், சோனியா காந்தியின் வீட்டின் முன்பு திரண்டு தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மறைந்த முன்னாள் ... மேலும் படிக்க..

மாயாவதியின் சொத்துக்கு கணக்கு கேட்கிறது காங்கிரஸ்

Thursday, January 31st, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை | மறுமொழிகள் இல்லை »

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கட்சியின் உத்தரப் பிரதேச பொறுப்பாளருமான திக் விஜய் சிங், மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் புதன்கிழமை பேசினார்: மாயாவதிக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அவை எப்படி வந்தன என்று அவர் விளக்க வேண்டும். ... மேலும் படிக்க..

‘பாராகிளைடிங்’ பயிற்சி : ராகுல் மும்முரம்

Thursday, January 31st, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள காங்கிரஸ் எம்.பி.,ராகுல், சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில், சுற்று பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மூங்கில் குடிசை வீட்டில் தங்கினார். பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரசாரங்களிலும் அவர் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, புனேயில் ... மேலும் படிக்க..

இன்று காந்தியின் 60வது நினைவு தினம்

Wednesday, January 30th, 2008 பகுப்புகள்: தகவல் | ஒரு மறுமொழி »

இன்று காந்தியின் 60வது நினைவு தினம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சுட்டுக்கொல்லப்பட்ட மகாத்மாவுக்கு இன்று உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.   www.dinamalar.com மேலும் படிக்க..

காந்தி ஆசிரமத்தில் மூலிகை வயாக்ரா அமோக விற்பனை! : காந்தியவாதிகள் கொந்தளிப்பு

Wednesday, January 30th, 2008 பகுப்புகள்: சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »

காந்தி ஆசிரமத்தில் மூலிகை வயாக்ரா அமோக விற்பனை! : காந்தியவாதிகள் கொந்தளிப்பு ஆமதாபாத் : "இச்சைகளை தவிர்க்க வேண்டும்' என்று போதித்த மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரம வளாகத்தில், "சுதேசி வயாக்ரா'வை காதி கிராமோத்யோக் பவன் விற்பனை செய்கிறது. மேலும் விரிவான செய்திக்கு www.dinamalar.com மேலும் படிக்க..

“காந்தியின் கடைசி வார்த்தைகள் ‘ஹே ராம்’ அல்ல” - புத்தகம்

Tuesday, January 29th, 2008 பகுப்புகள்: அரசியல், ஊடகம், கலை-இலக்கியம் | மறுமொழிகள் இல்லை »

'மகாத்மா காந்தி:பிரம்மச்சரியத்துடனான சொதனை' எனும் புத்தகத்தில் காந்தியின் கடைசி வார்த்தைகள் 'ஹே ராம்' என்பதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. காந்தியின் பிரம்மச்சர்யத்துடனான சோதனை (Experiment with celibacy) எப்படி சுதந்திரப் போராட்டத்தின் மீது தாக்கமுள்ளதாயிருந்தது என்பதை புத்தகம் அலசுகிறது. காந்தி கடைசியாக 'ஹே ரா..' ... மேலும் படிக்க..

மதுரை காந்தி மியூசியத்தில் அகிம்சை படிப்பு சேர்க்கை துவக்கம்

Saturday, January 12th, 2008 பகுப்புகள்: கல்வி | மறுமொழிகள் இல்லை »

மதுரை காந்தி மியூசியத்தில் அகிம்சை படிப்பு சேர்க்கை துவக்கம் மதுரை காந்தி மியூசியத்தில் தொலை நிலை திறந்த கல்வியில் அகிம்சை சான்றிதழ் படிப்புக்கு சிறப்புச்சேர்க்கை நடக்கிறது. மதுரை காந்தி மியூசியத்தில் இயங்கும் வள்ளியம்மாள் நிறுவனம் சர்வதேச அகிம்சை அமைதிப்பண்பாட்டுக்கான பத்தாண்டுகளின் (20012010) ஒரு ... மேலும் படிக்க..