கல்வி | சற்றுமுன்...




7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

Sunday, August 10th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, கணினி, கல்வி, தகவல், தகவல் தொழில்நுட்பம், தேர்வு | ஒரு மறுமொழி »

7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை 10 கல்லூரிகளில் 9-க்கும் குறைவானவர்கள் சேர்ந்துள்ளனர் முதலிடத்தில் எலக்ட்ரானிக் கம்ïனிகேசன் தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்தவற்கு அண்ணாபல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடைபெற்றுவருகிறது. முதல் கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து 2-வது கட்ட கவுன்சிலிங் ... மேலும் படிக்க..

தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்கள்: சூர்யா

Sunday, July 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், கல்வி, திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »

தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்கள்: சூர்யா தான் நடத்தி வரும் அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்கள் அமைக்கப்படும் என நடிகர் சூர்யா தெரிவித்தார். நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த 28 ஆண்டுகளாக ... மேலும் படிக்க..

இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலை. பாராட்டு

Tuesday, June 24th, 2008 பகுப்புகள்: கல்வி | மறுமொழிகள் இல்லை »

இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலை. பாராட்டு  உலகின் சிறந்த மாணவர்களில் இந்திய மாணவர்களும் அடங்குவர் என்று இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூறியுள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்களை சேர்க்க விரும்புவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் கிறிஸ் பேட்டென் கூறினார். பிரதமர் மன்மோகன் சிங், ... மேலும் படிக்க..

மாணவியிடம் ஆசிரியர் விஷமம் - பள்ளியை சூறையாடிய பெற்றோர்கள்

Thursday, March 20th, 2008 பகுப்புகள்: கலவரம், கல்வி, கிளர்ச்சி, சமூகம், சர்ச்சை, போராட்டம் | மறுமொழிகள் இல்லை »

சென்னை ஆதம்பாக்கத்தில் 8வது வகுப்பு மாணவிக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியரின் செயலால் கொதிப்படைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆதம்பாக்கத்தில் மான்போர்ட் மெட்ரிகுலேஷன் ... மேலும் படிக்க..

IIM-A மாணவருக்கு ரூ1.44கோடி சம்பளம்

Thursday, March 13th, 2008 பகுப்புகள்: கல்வி, வேலைவாய்ப்பு | மறுமொழிகள் இல்லை »

IIM அகமதாபாத்தைச் சார்ந்த மாணவர் ஒருவருக்கு வருடத்திற்கு ரூ1.44 கோடி சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. இது கடந்த வாரத்தில் IIM கல்கத்தாவில் வழங்கப்பட்ட ரூ1.36கோடி சாதனையை முறியடித்துள்ளது.  IIM-A grad gets Rs1.44 cr job offer, sets new record ... மேலும் படிக்க..

அகில இந்திய மருத்துவம்: எஸ்சி, எஸ்டியினருக்கு இடஒதுக்கீடு

Monday, February 25th, 2008 பகுப்புகள்: இடஒதுக்கீடு, கல்வி, சட்டம் - நீதி, சமூகம் | மறுமொழிகள் இல்லை »

அகில இந்திய நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றுவரும் பொதுமருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புகளில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு முறையை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான உத்தரவை சுகாதார சேவைகள் ... மேலும் படிக்க..

ஆறு பாடங்களில் ஒரு பாடமாக பாலியல் கல்வியைச் சேருங்கள்: சர்வதேச மாநாட்டில் வலியுறுத்தல்

Sunday, February 17th, 2008 பகுப்புகள்: கல்வி | மறுமொழிகள் இல்லை »

ஆறு பாடங்களில் ஒரு பாடமாக பாலியல் கல்வியைச் சேருங்கள்: சர்வதேச மாநாட்டில் வலியுறுத்தல் பள்ளிக் கல்வியில் ஆறு பாடங்களில் ஒரு பாடமாக பாலியல் கல்வியை மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பாலியல் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தினர். சென்னையில் இரண்டு தின ... மேலும் படிக்க..

ரூ. 3,20,000 நிதி உதவி: முதல்வர் வழங்கினார்

Thursday, February 14th, 2008 பகுப்புகள்: சமூகம் | மறுமொழிகள் இல்லை »

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஏழைகளுக்கு ரூ. 3,20,000 உதவித் தொகையை முதல்வர் கருணாநிதி வழங்கினார். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கருணாநிதி தனது சொந்த நிதியில் இருந்து அளித்த ரூ. 5 கோடியை, வைப்பு நிதியில் ... மேலும் படிக்க..

கல்லூரி மாணவி கர்ப்பம்: ஏழு ஆசிரியர்கள் கைது

Monday, February 4th, 2008 பகுப்புகள்: கல்வி, குற்றம், கைது, சட்டம் - நீதி, சமூகம், பெண்கள் | ஒரு மறுமொழி »

குஜராத் மாநிலத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்றில் படித்து வந்த தலித் மாணவி கர்ப்பமானதால் கருக்கலைப்பிற்காக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டாள். அங்கே அவள் முந்நாள் தலமை ஆசிரியர்கள் உட்பட்ட ஏழு கல்லூரி ஆசிரியர்கள் தன்னையும், வேறு சில மாணவிகளையும் தொடர்ந்து வன்புணர்வு செய்துவந்ததாக ... மேலும் படிக்க..

“பி.எஸ். அப்துர் ரஹ்மானுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரப்படும்”

Sunday, February 3rd, 2008 பகுப்புகள்: ஆளுமை, கல்வி, சாதனை, பதிவுலகம் | ஒரு மறுமொழி »

பி.எஸ். அப்துர் ரஹ்மானுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரப்படும்   சென்னை: "கல்வியாளரும் தொழிலதிபருமான பி.எஸ். அப்துர் ரஹ்மானின் சேவையையும், பணியையும் பாராட்டி மத்திய அரசிடம் உரிய அங்கீகாரம் பெற்றுத்தர முயற்சி செய்வேன்' என்று மத்திய இணை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார். சென்னையில் உள்ள ... மேலும் படிக்க..

இந்தியாவில் கல்வி உதவித் தொகை பெற புதிய கட்டுப்பாடு

Saturday, February 2nd, 2008 பகுப்புகள்: இந்தியா, கல்வி, சமூகம், போராட்டம் | மறுமொழிகள் இல்லை »

அரசின் இந்த உத்தரவு, தலித் மற்றும் பழங்குடியின சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அவர்களை பின்னுக்குத் தள்ளும் முயற்சியாக அந்த சமுதாயங்களின் மாணவர்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் தொழிற் கல்லூரிகளில் சேரும் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், மேல்நிலைப்பள்ளித் தேர்வில் 60 ... மேலும் படிக்க..

ஹோலோகாஸ்ட் குறித்த கார்ட்டூன் புத்தகம்: ஜெர்மன் பள்ளிகளில்

Friday, February 1st, 2008 பகுப்புகள்: அரசியல், ஐரோப்பா, கல்வி | மறுமொழிகள் இல்லை »

நாஜி காலத்து வன்முறைகளையும், இனப் படுகொலைகளையும் பள்ளி மாணவர்களுக்கு வரைபடப் புத்தகம் மூலம் பயிற்றுவிக்கும் முயற்சி ஜெர்மெனியில் துவங்கவுள்ளது. தேடல்(The Search) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த புத்தகம் நாஜி கொடுமைகளுக்குத் தப்பிய எஸ்தர் எனும் யூதப் பெண்ணின் கதையை கூறுகிறது. இத்தகைய படிப்பினைகள் மூலம் ... மேலும் படிக்க..