Sunday, August 10th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, கணினி, கல்வி, தகவல், தகவல் தொழில்நுட்பம், தேர்வு | ஒரு மறுமொழி »
7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை 10 கல்லூரிகளில் 9-க்கும் குறைவானவர்கள் சேர்ந்துள்ளனர் முதலிடத்தில் எலக்ட்ரானிக் கம்ïனிகேசன் தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்தவற்கு அண்ணாபல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடைபெற்றுவருகிறது. முதல் கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து 2-வது கட்ட கவுன்சிலிங் ... மேலும் படிக்க..Tuesday, August 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சற்றுமுன், தகவல், தகவல், தமிழ்நாடு | மறுமொழிகள் இல்லை »
சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு சென்னை, ஆக. 4 : சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் சுதந்திர தினத்தை ... மேலும் படிக்க..Wednesday, March 19th, 2008 பகுப்புகள்: அரசியல், கல்வி | 2 மறுமொழிகள் »
லண்டனில் சர்தாரி முடித்த பட்டப்படிப்பு : எங்கு தேடியும் கல்லுõரியை காணோம் இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தேர்தலில், போட்டியிட குறைந்த பட்சம் இளநிலை பட்டப் படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண் டும். அந்நாட்டு, பிரதமராகப் போகும் சர்தாரி, லண்டனில் உள்ள "பெடின்டன்' வர்த்தகவியல் ... மேலும் படிக்க..Sunday, February 17th, 2008 பகுப்புகள்: கல்வி | மறுமொழிகள் இல்லை »
கிராமப்புற மாணவர்களை கல்லுõரி நிர்வாகிகள் தத்தெடுக்க கவர்னர் பர்னாலா அழைப்பு கீழக்கரை : விளையாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாமல் முடங்கி கிடக்கும் கிராமப்புற மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பயிற்சியளிக்க பள்ளி மற்றும் கல்லுõரி நிர்வாகிகள் முன் வரவேண்டும். என்று தமிழக கவர்னர் ... மேலும் படிக்க..Sunday, February 3rd, 2008 பகுப்புகள்: ஆளுமை, கல்வி, சாதனை, பதிவுலகம் | ஒரு மறுமொழி »
பி.எஸ். அப்துர் ரஹ்மானுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரப்படும் சென்னை: "கல்வியாளரும் தொழிலதிபருமான பி.எஸ். அப்துர் ரஹ்மானின் சேவையையும், பணியையும் பாராட்டி மத்திய அரசிடம் உரிய அங்கீகாரம் பெற்றுத்தர முயற்சி செய்வேன்' என்று மத்திய இணை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார். சென்னையில் உள்ள ... மேலும் படிக்க..Saturday, February 2nd, 2008 பகுப்புகள்: இந்தியா, கல்வி, சமூகம், போராட்டம் | மறுமொழிகள் இல்லை »
அரசின் இந்த உத்தரவு, தலித் மற்றும் பழங்குடியின சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அவர்களை பின்னுக்குத் தள்ளும் முயற்சியாக அந்த சமுதாயங்களின் மாணவர்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் தொழிற் கல்லூரிகளில் சேரும் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், மேல்நிலைப்பள்ளித் தேர்வில் 60 ... மேலும் படிக்க..Sunday, January 20th, 2008 பகுப்புகள்: கல்வி | மறுமொழிகள் இல்லை »
56 ஆண்டுகளுக்கு பின் கல்லுõரி பதக்கம் ஜெய்ப்பூரை சேர்ந்த 76 வயது திரிலோகி தாஸ் கந்தெல்வாலுக்கு, திடீரென ராஜ்பவனில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவருக்கு தங்கப்பதக்கம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தங்கப்பதக்கம் எதற்காக தெரியுமா... 56 ஆண்டுக்கு முன் கல்லுõரியிலேயே முதல் ... மேலும் படிக்க..Friday, January 4th, 2008 பகுப்புகள்: கல்வி | மறுமொழிகள் இல்லை »
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி விளையாட்டு விழா கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி விளையாட்டு விழா நிகழ்வின் சில காட்சிகள் இதோ : பங்கேற்றோர் : ராமநாதபுரம் எஸ்.பி. திருஞானம், டிஎஸ்பி மாதவன், முதல்வர் சுமையா ... மேலும் படிக்க..Wednesday, December 12th, 2007 பகுப்புகள்: கல்வி, சட்டம் - நீதி, தீர்ப்பு | 2 மறுமொழிகள் »
வேலூர் கல்லூரி ஒன்றில் தமிழ் இளங்கலைப் படிப்பு படித்துவரும் செந்தில் எனும் பார்வையற்ற மாணவர் பரிட்சை எழுத உதவி செய்ய (Scribe) தனி கட்டணம் கட்டவேண்டும் எனும் கல்லூரி விதிக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கில் கட்டணமின்றி அவருக்காக எழுத உதவி வழங்கப்படவேண்டும் ... மேலும் படிக்க..