Friday, August 29th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
பந்த்: புத்ததேவின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு புது தில்லி, ஆக. 28: "பந்த் போன்றவை தேவையற்றது. இனி இந்த போராட்டம் நடைபெறாதவாறு தடுத்திட முயற்சிப்பேன்' என்று மேற்கு வங்க முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவருமான புத்ததேவ் பட்டாசார்ஜி கூறிய கருத்துக்கு ... மேலும் படிக்க..Tuesday, February 12th, 2008 பகுப்புகள்: திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »
'நடிகர்கள் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தக் கூடாது. தயாரிப்பாளர்கள் வாழ்ந்தால்தான் நடிகர்கள் வாழ முடியும்' என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பேசினார். 'சிங்கக்குட்டி' என்ற புதிய படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது. ஒலி நாடாவை நடிகர் சிலம்பரசன் ... மேலும் படிக்க..Monday, January 28th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, இந்தியா, விருது | மறுமொழிகள் இல்லை »
வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்குவதற்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "அரசியல் காரணங்களுக்காகத்தான் பிரணாப் முகர்ஜிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாட்டுக்கு என்ன ... மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »
குடும்ப உறவுகளை தவறாக சித்தரிப்பதால் நடிகர் சிம்பு நடித்த 'காளை' படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த சைமன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'காளை' படத்தில் கதாநாயகன் ... மேலும் படிக்க..Monday, January 14th, 2008 பகுப்புகள்: பொருளாதாரம், வணிகம் | 2 மறுமொழிகள் »
சீனாவைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்: மன்மோகன் சீனத் தலைநகர் பெய்ஜிங் வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை, சர்வதேச விமான லையத்தில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்கும் சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் தை பெங்குவோ. பெய்ஜிங், ஜன. 13: இந்திய தொழில்துறையினர் சீனாவிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்று ... மேலும் படிக்க..Monday, January 7th, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »
வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேச்சு: தமிழகத்தில் 35 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இருக்கிறோம். சிதம்பரம், வாசன் போல் நாங்களும் அமைச்சராக இருந்தால் தான் தொண்டர்களை சந்திக்க முடியும். எனவே, தமிழகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., க்கள் ஐந்து பேருக்கு அமைச்சர் பதவி வாங்கித்தர வேண்டும். மேலும் படிக்க..Wednesday, December 26th, 2007 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, கருத்துக்கணிப்பு | 2 மறுமொழிகள் »
2007ல் சற்றுமுன் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் சில.. திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்? மாறன் சகோதரர்கள் (71) (45.81%) அழகிரி (45) (29.03%) கருணாநிதி (32) (20.65%) தெரியவில்லை (7) (4.52%) ‘சிவாஜி’ தமிழ் பெயரா? இல்லை (57) (82.61%) ஆம் (9) (13.04%) தெரியவில்லை (3) (4.35%) கல்விக்கூடங்களில் ராகிங்… முற்றிலும் கூடாது (36) ... மேலும் படிக்க..