கம்யூனிஸ்ட் | சற்றுமுன்...




தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கத் தயங்க மாட்டோம்: மார்க்சிஸ்ட்

Sunday, July 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »

தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கத் தயங்க மாட்டோம்: மார்க்சிஸ்ட் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதில் தயக்கம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இப்போது செய்ததுபோல் மீண்டும் துரோகம் ... மேலும் படிக்க..

கேரள பாடப் புத்தகத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம்

Monday, June 30th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »

கேரள பாடப் புத்தகத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம்  கேரள மாநில கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் இடம் பெற்றுள்ளதால், அதனை திரும்ப பெறக் கோரி பிரதான கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதையடுத்து, கேரள மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது. ... மேலும் படிக்க..

கம்யூனிஸ்ட்கள் நாட்டின் எதிரிகள்;ராமகோபாலன் பேச்சு

Friday, March 28th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

கம்யூனிஸ்ட்கள் நாட்டின் எதிரிகள்;ராமகோபாலன் பேச்சு கம்யூனிஸ்ட்கள் நமது நாட்டின் எதிரிகள் என இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் மதுரையில் பேசினார். கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து இயக்க தொண்டர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மதுரையில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., நகர் தலைவர் ... மேலும் படிக்க..

‘இடதுசாரி ஆதரவு வாபஸ் ஆனாலும் ஐமுகூ அரசு கவிழாது’

Sunday, March 16th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், இந்தியா, இராணுவம் | மறுமொழிகள் இல்லை »

ஐமுகூ அரசுக்கு எதிராக இடதுசாரிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமா அல்லது பா.ஜனதா நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை ஆதரிக்குமா எனக் கேட்டபோது , அதற்கு நேரடியாக பதிலளிப்பதை பரதன் தவிர்த்துவிட்டார். அதே சமயம் ஐமுகூ அரசு ... மேலும் படிக்க..

‘பா.ம.க. கூட்டணி வேண்டவே வேண்டாம்’: மார்க்சிஸ்ட் முடிவு

Monday, January 7th, 2008 பகுப்புகள்: அரசியல், தமிழக அரசியல், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »

'பா.ம.க., தலைமையில் 2011ல் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை சந்திப்பது தொடர்பான பிரச்னையே எழவில்லை' என்று மா.கம்யூனிஸ்ட் மாநில செயலர் வரதராஜன் தெரிவித்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், 2011 சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் கூட்டணி அமைத்து ... மேலும் படிக்க..