இந்தியா | சற்றுமுன்...




ஓய்வு காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வருமாறு முஷாரபுக்கு சீக்கியர் அழைப்பு

Tuesday, August 19th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, தகவல் | மறுமொழிகள் இல்லை »

ஓய்வு காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வருமாறு முஷாரபுக்கு சீக்கியர் அழைப்பு புதுதில்லி, ஆக.19: ஓய்வு காலத்தை கழிக்க வருமாறு முஷாரபுக்கு இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் அழைப்பு விடுத்திருக்கிறார். பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலதேவ் சிங். முஷாரப் தனது ஓய்வுக்காலத்தை கழிக்க இந்தியாவுக்கு ... மேலும் படிக்க..

ஒலிம்பிக் போட்டி: முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்களின் பங்கு

Friday, August 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தடகளம், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

ஒலிம்பிக் போட்டி: முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்களின் பங்கு சீன நாட்டின் தலைநகரமான பீஜிங்கில் இன்று இரவு 29வது ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக தொடங்குகிறது. இந்தியா சார்பில் இதில் 56 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்கள் ... மேலும் படிக்க..

இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்

Monday, July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சட்டம் - நீதி, சர்ச்சை, பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »

இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா அருகே இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 15 பேர் இன்று நுழைந்தனர். மேலும், அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இன்று மாலை 3.30 மணியளவில் ... மேலும் படிக்க..

கத்தார் நாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது

Monday, July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தகவல் | மறுமொழிகள் இல்லை »

கத்தார் நாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் நான்கு பேரை கத்தார் கடற்படையினர் மூன்று மாதங்களுக்கு முன்னர் கைது செய்து, காவலில் வைத்துள்ளது தெரியவந்துள்ளது. நான்கு மீனவர்களும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திசை ... மேலும் படிக்க..

சவூதி போர்க்கப்பல் இந்தியா வருகை

Monday, July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், சவூதி | மறுமொழிகள் இல்லை »

சவூதி போர்க்கப்பல் இந்தியா வருகை இந்தியாவுடனான ராணுவ உறவை வலுப்படுத்தும் வகையில் 2 போர்க்கப்பல்களை சவூதி அரசு இந்தியாவுக்கு அனுப்புகிறது. இத்தகவலை ரியாத்தில் உள்ள இந்திய தூதர் எம்ஓஎச் ஃபரூக் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை இந்தியா வரும் இந்த இரண்டு போர்க்கப்பல்களும் மும்பை துறைமுகத்தில் மூன்று ... மேலும் படிக்க..

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை மீண்டும் சாம்பியன்

Monday, July 7th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், இந்தியா, இலங்கை, கிரிக்கெட், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை மீண்டும் `சாம்பியன்' இந்திய கனவை தகர்த்தார், மென்டிஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. சுழற்பந்து வீச்சாளர் மென்டிஸ், இந்தியாவின் கனவை சிதறடித்தார். இறுதிப்போட்டி 6 நாடுகள் பங்கேற்ற 9-வது ஆசிய கோப்பை ... மேலும் படிக்க..

இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது: இலங்கை ராணுவத் தளபதி

Tuesday, July 1st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், இராணுவம், இலங்கை | மறுமொழிகள் இல்லை »

இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது: இலங்கை ராணுவத் தளபதி இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது என்று இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கூறினார். தார்மீக அடிப்படையிலும் அரசியல் ரீதியாகவும் இலங்கைக்கு இந்தியா ஆதரவு தருகிறது. ... மேலும் படிக்க..

இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலை. பாராட்டு

Tuesday, June 24th, 2008 பகுப்புகள்: கல்வி | மறுமொழிகள் இல்லை »

இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலை. பாராட்டு  உலகின் சிறந்த மாணவர்களில் இந்திய மாணவர்களும் அடங்குவர் என்று இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூறியுள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்களை சேர்க்க விரும்புவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் கிறிஸ் பேட்டென் கூறினார். பிரதமர் மன்மோகன் சிங், ... மேலும் படிக்க..

ஹஜ் யாத்திரை செல்ல 1.71 லட்சம் பேருக்கு அனுமதி

Tuesday, June 17th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அறிவிப்பு, சவூதி | மறுமொழிகள் இல்லை »

ஹஜ் யாத்திரை செல்ல 1.71 லட்சம் பேருக்கு அனுமதி இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு 1,71,000 பேர் ஹஜ் பயணம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இது கடந்த ஆண்டை விட 14,000 அதிகமாகும். சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் இந்தியாவில் இருந்தும் ஏராளமான ... மேலும் படிக்க..

இந்திய வானொலிக்கு சர்வதேச பரிசு

Friday, May 23rd, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, அறிவிப்பு, ஊடகம், விருது | மறுமொழிகள் இல்லை »

இந்திய வானொலிக்கு சர்வதேச பரிசு        ஈரானில் நடைபெற்ற 9-வது சர்வதேச வானொலி விழாவில் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய வானொலியின் ஒரிசா சம்பல்பூர் ஒலிபரப்பு நிலையம் தயாரித்த 'ஜனிபா, ஆமே கமா கரிபா' (உலகளாவிய சிந்தனையும், உள்ளூர் ... மேலும் படிக்க..

ஜெய்ப்பூரில் தொடர் குண்டு வெடிப்புகள்

Tuesday, May 13th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, இந்தியா, குண்டுவெடிப்பு, சுற்றுலா, தீவிரவாதம் | மறுமொழிகள் இல்லை »

ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பில் 25க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கூட்டம் நிறைந்த சந்தைப்ப்பகுதியில் தொடர்ந்து குறைந்தபட்சம் ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்திருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது. Blasts rock Indian tourist city - BBC மேலும் படிக்க..

உணவு விலை உயர்வுக்கு சீனா, இந்தியா காரணம் - EU

Tuesday, May 6th, 2008 பகுப்புகள்: இயற்கை, உலகம், சுற்றுச்சூழல் | மறுமொழிகள் இல்லை »

ஐரோப்பிய ஒன்றியத்தின் வேளாண்மை கமிஷனர் பேட்டி ஒன்றில் இந்தியா சீனாவில் மக்களின் உணவுப்பழக்கங்கள் மமறி வருவதே உணவு விலை எஏற்றத்திற்குக் காரணம் என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியா சீனனவில் மாமிசம் உட்கொள்வது அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மாறிவரும் தட்பவெப்பம் இன்னொரு காரணி என இவர் தெரிவித்துள்ளார். India, China eating meat, pushing up food prices: ... மேலும் படிக்க..