Tuesday, June 3rd, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »
அழகிரி-ஸ்டாலின் பூசல் அதிகரிப்பு: நெருங்கி வரும் மாறன் சகோதரர்கள் சென்னை: முதல்வர் கருணாநிதி தனது 85வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது புதல்வர்களான மு.க.அழகிரிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான இடைவெளி பலமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், பேரன்களான மாறன் சகோதரர்கள் கருணாநிதி, ஸ்டாலினுடன் ... மேலும் படிக்க..Thursday, May 8th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, குற்றம், தீர்ப்பு, நீதிமன்றம் | ஒரு மறுமொழி »
முன்னாள் அமைச்சர் த. கிருட்டினன் கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து தகுந்த ஆதாரங்களில்லாததால் மு.க. அழகிரியும் மேலும் 12பேரும் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. Karunanidhi's son acquitted in murder case - IBNLive மேலும் படிக்க..Thursday, January 31st, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, தமிழ்நாடு | மறுமொழிகள் இல்லை »
முதல் அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதால், 6 அமைச்சர்கள் புதனன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அழகிரி தனது 57-வது பிறந்தநாளை மதுரையில் கொண்டாடினார். இதையொட்டி அழகிரியின் பிறந்தநாள் மலர் வெளியீட்டு நிகழ்ச்சியில், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சுப. தங்கவேலன், என்.கே.கே.பி. ... மேலும் படிக்க..