துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்
துபாயில் வருடந்தோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் அமீரக துணை அதிபர்,பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் ஆதரவில் நடத்தப்பட்டு வருகிறது.
12 ஆவது ஆண்டாக இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த எண்பத்து ஐந்து நாடுகளைச் […]

பரமக்குடி மாணவன் சார்பில் தொடர்ந்து மர்மம் நீடிப்பு

பரமக்குடி மாணவன் சார்பில் தொடர்ந்து மர்மம் நீடிப்பு
பரமக்குடியில இறந்த மாணவனின் சாவில் தொடர்ந்து மரணம் நீடித்து வருகிறது.
ஆகையால் அவனது உடலை உறவினர்கள் 3 வது நாளாக வாங்கவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதி எமனேசுவரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது அஞீபக்கர் சித்திக்.இவரது மகன் ராஜா மஸ்தான்(15).பரமக்குடி கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவன் கட்நத 18ம் தேதி தேர்வு எழுத சென்றவன் வீடு திருபவில்லை.20ம் தேதி இவனது உடலை தண்றாதேவிபட்டிணம் கைவையாற்றில் […]

முதுகுளத்தூர் அருகே வீடு,கடை உடைப்பு சம்பவம்

முதுகுளத்தூர் அருகே வீடு,கடை உடைப்பு சம்பவம்
முதுகுளத்தூர் அருகே நடைபெற்ற வீடு,கடை உடைப்பு சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அது பற்றிய விபரம் வருமாறு:பரமக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இமானுவேல் சேகரன் குருஞீஜை விழா நடைபெற்றது.அதில் கலந்து கொள்வதற்காக முதுகுளத்தூர் பகுதியில் இருந்து ஒரு பிரிவினர் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றனர்.அப்போது பொசுக்குடி என்கிற கிராமத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அதில் 6 வீடுகளும்,2 கடைகளையும் சேதப்படுத்தினர்.இது குறித்து புகார் கொடுத்ததின் பேரில் கீழத்தூவல் […]