தீண்டாமை இல்லாத கிராமத்துக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு

தீண்டாமை இல்லாத கிராமத்துக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு
2008-09 ஆம் ஆண்டிற்கான தீண்டாமை இல்லாத கிராமத்தை தேர்ந்தெடுத்து ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்க, அதற்கான முன்மொழிவினை பஞ்சாயத்துகள் அனுப்பும்படி மாவட்ட ஆட்சியர் சி. விஜயராஜ் குமார் கேட்டுள்ளார்.
இதற்கான நிபந்தனைகள் குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உள்ளூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சுதந்திரமாக பொதுக்கோயில், குடிநீர் கிணறு, கடைகள், ஹோட்டல்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் கிராமமாக இருக்க வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்ற தத்துவத்தை […]

அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் உணவு சமைத்து சாப்பிடும் போராட்டம்

அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் உணவு சமைத்து சாப்பிடும் போராட்டம்
கும்பகோணம் அருகே அரசு அங்கீகாரம் பெறாத தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியினுள் போராட்டக்குழுவினர் மற்றும் மாணவ, மாணவியர் உணவு சமைத்து சாப்பிடும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
அசூர் புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் கடந்த ஆண்டு 92 மாணவ, மாணவிகள் ஆசிரியர் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டனர்.
இக்கல்லூரிக்கு தமிழக அரசின் அனுமதி இல்லாததால் அரசு பொதுத்தேர்வை எழுத முடியாமல் 92 மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். […]

திருச்சி அருகே செல்போனால் உயிர் இழந்த வாலிபர்

திருச்சி அருகே செல்போனால் உயிர் இழந்த வாலிபர்
வேலூர் மாவட்டம் காவனூர் அருகே உள்ள ஜே.பி. நகரை சேர்ந்தவர் ராதா. இவரது மகன் ராஜா (வயது 21)
ராஜா, வேலாயுதம் என்பவருடன் மேல் பகுதி திறந்தபடி உள்ள ஒரு காரில் திருச்சி அருகே உள்ள பெல்லுக்கு கியாஸ் சிலிண்டர்கள் கொண்டு வந்தனர்.
பெல் நிறுவனம் செல்லும் வழியில் ஹெச்.ஆர்.பி.இ. போலீஸ் நிலையம் அருகில் பெரிய வாகனங்கள் செல்ல தடை விதித்து தடுப்பு கம்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த கம்பி […]