சென்னையில் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் டிப்ளமா, மற்றும் B.Com. படித்தவர் வேலை தேடுகிறார். உங்களுக்கு தெரிந்து வேலை காலி இருந்தால் இணைத்து விடலாம். முழு தகவல்கள் காண
இந்த முகவரியை சொடுக்கவும்.
வேலை வாய்ப்பு தேடி
November 2nd, 2008 | பகுப்புகள்: வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: S. Ramanathan | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு
Finest and affordable Plots at Maranthai, just 19 kms away from Thirunelveli for Sale.
October 21st, 2008 | பகுப்புகள்: வீடு/மனை | தொகுப்பாளர்: Tristar Housing and Developments | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு
George Town :
Finest and affordable Plots at Maranthai, just 19 kms away from Thirunelveli for Sale.
Features of George Town :
Sprawling around 9.79 acres of land, this place is sure to hit your eyes when you travel on Thirunelveli - Thenkasi State Highways SH 39. A beautiful layout with professional planning. A comfortable township with all the basic amenities at arm’s length. Being closer to energetic industrial activity and proximity to several Educational Institutions, Housing sites and Temples, George Town has an ideal combination for rapid value appreciation. There are 25 satisfied buyers already in Tristar Association/Group from five different countries.
Price : Rs. 84/- per Sq.Ft., including Patta charges. For corner plot, 10% extra.
For more details, please contact :
Tristar Housing and Developments Pvt,Ltd.,
24,Green palace,
No1,South Thandapani Street,
T.Nagar, Chennai - 600 017.
Ph:91-44- 2431 2323,2431 2424
email: info@tristarhousing.com
நிலம் விற்பனைக்கு (அன்னூர்,கோவை)
October 21st, 2008 | பகுப்புகள்: சற்றுமுன் | தொகுப்பாளர்: Adhikar Assets | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு
வீடு கட்ட மனை விற்பனைக்கு. ரூ 15000/- ஒரு செண்ட். இடம் அன்னூர், கோவை அருகில். தொடர்பு கொள்க Adhikar Assets, மொபைல் எண் :00919443217674
தக்கை ஆகஸ்ட் 2008 இதழ்
September 11th, 2008 | பகுப்புகள்: இணைய தளம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு
தக்கை ஆகஸ்ட் 2008 இதழ்
http://thakkai.keetru.com/
இதழிலிருந்து…
சினிமாவுக்குப் போன சித்தாளு: பாலசுப்ரமணியன்
தமிழகத்தில் பலம் வாய்ந்த கலை வெளிப்பாடு சினிமா. அதனை தேசியம் பயன்படுத்தியிருக்கிறது. பிறகு திராவிடம், மார்க்ஸீயம் பயன்படுத்தியிருக்கின்றன. தலித் அரசியல் இன்னும் அதனை ஒரு ஊடகமாக பயன்படுத்தத் துவங்கவேயில்லை. முழுதும் வியாபாரமாகிவிட்ட தமிழ் சினிமா தலித் அரசியல், பண்பாடு கலாச்சாரம் பற்றிய வெளிப்பாட்டிற்கு இடம் தராது என்பது மிகத் தெளிவானது. இம்மாதிரியான ஒரு இடத்தில், சினிமாவில் நடிப்பதின் மூலம் தான் முன்வைக்கும் அரசியலுக்கு ஒரு பரந்துபட்ட வெகுஜன கவனத்தை உருவாக்க முடியும் என திருமாவளவன் நம்பினால் அது நிச்சயமாக அவருடைய அறியாமையாகத்தான் இருக்க முடியும்.
25 acres for sale near chennai
September 9th, 2008 | பகுப்புகள்: வீடு/மனை | தொகுப்பாளர்: feroz khan | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு
25 acres of land for sale in and around chennai. it is 60 km from city, it is good investment. 15 lacs per acre. clear title negotiable.
A.FEROZ KHAN
email: afkhan786@hotmail.com
phone : 9790742456
Shaadmaani.Com
September 9th, 2008 | பகுப்புகள்: இணைய தளம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு
Shaadmaani.Com
No. 5/2, Umer Road 2nd Lane
Ambur – 635 802
(Vellore Dist)
Tamil Nadu
India.
Phone : 0091-4174-246637
: 00966-3-8979109
Mobile : 00966-501401304
: 0091-9443626759
E-Mail : Corpn@Shaadmaani.Com
Admin@Shaadmaani.Com
Contact Details for Members from UAE
Mobile: +971 55 9829129
Email ID: ssuhail1@emirates.net.ae
Contact Details for Members from Saudi Arabia
Mobile : +966 501401304
Email :Corpn@shaadmaani.com
புரட்சி பெரியார் முழக்கம் -
September 6th, 2008 | பகுப்புகள்: இணைய தளம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு
http://www.puratchiperiyarmuzhakkam/
இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த ஜீவா: கொளத்தூர் மணி
பெரியாருக்கு எதிர்ப்பு என்ற பெயரில் செயல்பட்ட பலரும், பாதை தவறி கொள்கைக்கு எதிராக செயல்படத் தொடங்கி விடுகிறார்கள். தோழர் ஜீவானந்தம் பெரியாரை விட்டுப் பிரிந்தவுடன், பெரியார் ராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தார் என்பதற்காக, அவர் ராமாயண ஆதரவுப் பிரச்சாரம் செய்தார். கம்பன் கவிதையில் பொதுவுடைமையை தேடினார். இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஜீவா பிரச்சாரம் செய்தார். தா.பாண்டியன் ஜீவாவிடம் இடஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் ஒரு பொதுவுடைமைக்காரன் என்பதால் எதிர்க்கிறேன் என்று ஜீவா பதில் கூறியதாக தோழர் தா.பாண்டியன் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
இலவச யுனானி மருத்துவ ஆலோசனைக்கு
September 6th, 2008 | பகுப்புகள்: சேவை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு
தொலைபேசி 044 2848 1344
drameen@vsnl.net
டாக்டர் எம்.எம். அமீன்
சென்னை
செம்மலர் ஆகஸ்ட் 2008 இதழ்
September 6th, 2008 | பகுப்புகள்: இணைய தளம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு
செம்மலர் ஆகஸ்ட் 2008 இதழ்
http://www.semmalar.keetru.com/
அந்த ஆகஸ்ட்டும் இந்த ஆகஸ்ட்டும் - மேலாண்மை பொன்னுச்சாமி
உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே.. மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் சில நிற்கின்றன. முழுவதும் அமெரிக்க ஆலைக் கழிவுகள். அத்தனையும் கொடிய நோய்களையும் தொற்றுக் கிருமிகளையும் பரப்புகிற ஆபத்தான ரசாயனக் கழிவுகள். அந்தக் கழிவுகளை இங்குதான் கொட்டப் போவதாக அடம்பிடிக்கின்றன. துறைமுக அதிகாரிகள் சொல்கிற ஆட்சேபணைகளுக்கும், உத்தரவுகளுக்கும் கட்டுப்படாமல் அத்துமீறலாக கழிவுப் பொருள் கப்பல்கள் நிற்பதாக சமீபத்தில் ஒரு வாரஏடு எழுதியிருந்தது. இதுதான் அமெரிக்க ஏகாதிபத்திய நாணயம். இந்த உடன்பாடு ஏற்பட்டால் போதிய மின்சாரம் கிடைக்கும் என்பதெல்லாம் பொய்யான மிகை பிரச்சாரம்.
தலித் முரசு - ஜூலை 2008 இதழ்
August 29th, 2008 | பகுப்புகள்: இணைய தளம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு
தலித் முரசு - ஜூலை 2008 இதழ்
www.dalithmurasu.com
சாதியின் இடத்தில் வர்க்கத்தை வைப்பதால் வெற்றி கிடைக்காது: அசோக் யாதவ்
சாதி என்பது அருவருப்பான நாற்றத்தை வெளியிடும் ஒரு வார்த்தையாக வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இருக்கிறது. சாதி குறித்த கேள்வியை மேலெழும்ப விடாமல் அமுக்கும் புள்ளியில், வலதுசாரிகளும் இடதுசாரிகளும் ஒன்றிணைகின்றனர். ஏமாற்றுத்தனமான இந்து மத அடிப்படையிலான ஒருங்கிணைவுக்காக வலதுசாரிகளும், தெளிவற்ற வர்க்க ஒற்றுமைக்காக இடதுசாரிகளும் இவ்வாறான புள்ளியில் ஒன்றுபடுகின்றனர். சாதிப்பிரச்சனை என்பது இவர்களைப் பொறுத்தமட்டில் தலித்துகளோடு முடிந்து விடுகிறது.
