மதச்சாயம் பூசுவதா? தேசிய லீக் கண்டனம் | சற்றுமுன்...




மதச்சாயம் பூசுவதா? தேசிய லீக் கண்டனம்

மதச்சாயம் பூசுவதா? தேசிய லீக் கண்டனம்

  சென்னை, ஆக.14 தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது விடுத்த அறிக்கையில், சுதந்திர இந்தியாவை பெற பாடுபட்ட முஸ்லிம் கள், சுதந்திரம் கிடைத்த பிறகு புறக்கணிக்கப் பட்டதன் விளைவாக இன்று பொருளாதாரத் தில், கல்வியில், வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

சுதந்திர தின விழா பாதுகாப்பு என்ற பெயரில் தமிழகத்தின் பல இடங்களில் அப் பாவி முஸ்லிம் இளை ஞர்கள் கைது செய்யப் படுவது கண்டனத்திற் குரியது. அதனால் உண்மை குற்றவாளி களை கண்டுபிடிக்க முடி யாமல் போய்விடும்.

இஸ்லாம் தீவிர வாதத்தை வெறுக்கிறது. இஸ்லாமிய மக்களை பார்த்து முஸ்லிம் தீவிர வாதி என்ற ஒரு மதத்தின் பெயரையே குறிப்பிட்டு முத்திரை குத்துவது எந்த விதத் தில் நியாயம்?
தனிப்பட்ட மனி தன் செய்யும் எந்த தவறுக்கும் ஒரு மதம் பொறுப்பாகாது என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்