மாயாவதி கட்சியில் நட்வர்சிங் சேர்ந்தார் சமாஜ்வாடி எம்.பி.க்கள் 2 பேரும் இணைந்தனர் | சற்றுமுன்...




மாயாவதி கட்சியில் நட்வர்சிங் சேர்ந்தார் சமாஜ்வாடி எம்.பி.க்கள் 2 பேரும் இணைந்தனர்

மாயாவதி கட்சியில் நட்வர்சிங் சேர்ந்தார் சமாஜ்வாடி எம்.பி.க்கள் 2 பேரும் இணைந்தனர்

உணவுக்கு எண்ணை திட்ட ஊழல் புகார் தொடர்பாக, மத்திய மந்திரி பதவியில் இருந்து விலகிய நட்வர்சிங், நேற்று உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்.

இதுபோல், பாராளுமன்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் கொறடா உத்தரவை மீறி, மத்திய அரசுக்கு எதிராக ஓட்டு போட்ட சமாஜ்வாடி எம்.பி.க்கள் சாகித் சித்திக், எஸ்.பி.சிங் பகேல் ஆகியோரும் மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தனர். அவர்கள் இருவரும் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

 

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்