மதுரை டாஸ்மாக் மேலாளர் வீட்டில் வருமானவரி சோதனை
மதுரை டாஸ்மாக் மேலாளர் வீட்டில் வருமானவரி சோதனை
மதுரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஜெயராமிடம் உசிலம் பட்டியை சேர்ந்த இருவர் தங்களை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரினார். இதற்கு அவர் லஞ்சமாக ரூ.5 ஆயிரம் கேட்டார் இது குறித்து அவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர் . லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரி கைது செய்தனர் மேலும் அவர் வீட்டில் சோதனை நடத்திய போது கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது.
குறிச்சொற்கள்: சோதனை, டாஸ்மாக், மதுரை, மேலாளர், வருமானவரி, வீடுஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
August 20th, 2008 at 7:49 am
well & good