பெங்களூரில் குண்டுவெடிப்பு : 3 பேர் பலி
பெங்களூரில் குண்டுவெடிப்பு : 3 பேர் பலி
பெங்களூரில் அடுத்தடுத்து எட்டு இடங்களில் குண்டுவெடிப்பு வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது. இதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பலியானவர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறு இடங்களில் குண்டு வெடித்ததாக தட்ஸ் தமிழ்.காம் செய்தி வெளியிட்டுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் முக்கியச் செய்தியில் எட்டு இடங்களில் குண்டு வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2008/07/25/india-serial-blasts-rock-bangalore-three-killed.html
http://timesofindia.indiatimes.com/Six_blasts_rock_Bangalore_one_killed/articleshow/3279730.cms
குறிச்சொற்கள்: பலி, பெங்களூர், குண்டுஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்