தாஜ்மஹாலில் பூஜை செய்ய முயன்ற சிவசேனாவினர் | சற்றுமுன்...




தாஜ்மஹாலில் பூஜை செய்ய முயன்ற சிவசேனாவினர்

தாஜ்மஹாலில் பூஜை செய்ய முயன்ற சிவசேனாவினர்

பத்துக்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் வியாழக்கிழமை மாலை ஒருவர்பின் ஒருவராகச் சென்று பூஜை செய்ய முற்பட்டனர். இதனைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை அப்புறப்படுத்தினர். கைது செய்யப்பட்ட அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தாஜ்மஹால் முன்னர் சிவன் கோவிலாக இருந்தது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் விரிவான செய்திக்கு

http://sify.com/news/fullstory.php?id=14723393

Shiv Sena activists enter Taj, pray inside

 

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்