மன்மோகன் அரசுக்கு மார்க்சிஸ்ட் பாராட்டு
மன்மோகன் அரசுக்கு மார்க்சிஸ்ட் பாராட்டு
ஈரான் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் எடுத்த நிலைப்பாட்டை மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி உள்ளது.
ஈரானைத் தாக்க தயாராக இருக்குமாறு இஸ்ரேலிடம் அமெரிக்கா கேட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதையடுத்து ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
இந்திய அரசு உடனடியாக கண்டனம் தெரிவித்ததை மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டி உள்ளது.
மேலும் இஸ்ரேலுடன் எல்லாவித ராணுவ உறவையும் துண்டிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்