குரு கைது: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
குரு கைது: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதை பெரம்பலூர் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் திமுக முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, திமுக நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கனகராஜ், பாரி மற்றும் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்