மணிப்பூர் நாளேடுகள் நிறுத்தம்
| மணிப்பூர் நாளேடுகள் நிறுத்தம் | |
| மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஜூன் 16 அன்று செய்தி வெளியீடுகள் எதுவும் வெளியாகவில்லை.
தலைமறைவு கம்யூனிஸ்ட் பிரிவு ஒன்று விடுத்த மிரட்டல்களை அடுத்து ஜூன் 16 முதல் காலவரம்பின்றி செய்தி ஏடுகளை வெளியிடுவதை நிறுத்தி வைப்பது எனப் பத்திரிகையாளர்கள் ஜூன் 15 அன்று இரவு முடிவு எடுத்தனர் என்று இம்பாலிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. |
|
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்