எஸ்எஸ்எல்சி ரிசல்ட் தேதி-நாளை அறிவிப்பு
| எஸ்எஸ்எல்சி ரிசல்ட் தேதி-நாளை அறிவிப்பு |
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று இதைத் தெரிவித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் நாளையே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேதியே நாளை தான் அறிவிக்கப்படவுள்ளது.
பெரும்பாலும் 30ம் தேதி முடிவுகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
![]()
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்