2008-05-13 - செய்தி இணைப்புகள்
- ஈ.பி.டி.பி. ஆலோசகரும் சட்டத்தரணியுமான மகேஸ்வரி வேலாயுதம் அவரது சொந்த ஊரில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்: http://snurl.com/28pec
- மூவாயிரம் பெண்களை வக்கிரமாக புகைப்படம் எடுத்த வெனிஸ்காரர் கைது: http://snurl.com/28pko #
- ஹைதி: பிரதம மந்திரி வேட்பாளரை ஒப்புக்கொள்ள எம்.பிக்கள் மறுப்பு - http://snurl.com/28pmz #
- உயருன் உணவு விலைகளினால் 15 லட்சம் இந்தியக் குழந்தைகளுக்கு ஆபத்து: யூனிசெஃப் - http://snurl.com/28pnf #
- திரைப்பட, சிற்பக் கலைஞர்களுக்கான டர்னர் பரிசு பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டுள்ளது - http://snurl.com/28pnr #
- பீடி பிடிப்பதால் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் பேருக்கு மேல் காச நோயால் பாதிக்கப்பட்டு மரணமுறுகிறார்கள்: http://snurl.com/28q5z
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்