2008-05-12 - செய்தி இணைப்புகள்
- பஞ்சாப்: பள்ளியில் படிப்பதற்கு, ஹிந்து மாணவர்களும் டர்பன் அணியவேண்டும் - http://snurl.com/28e9p #
- அன்னையர் தினம்: தாய்மை தரப்பட்டியலில் 71 நாடுகளில் இந்தியாவிற்கு 66வது இடம் - http://snurl.com/28ecf #
- பர்மா ராணுவத்தை ஆதரித்து இயங்குவதால், அமெரிக்க வேட்பாளர் ஜான் மெகெயினின் தேர்வுக்குழுவில் இருந்து இருவர் விலகல்: http://snurl.com/28jc8
- நவாஸ் ஷெரிஃப் கட்சி பாகிஸ்தான் அரசை விட்டு விலகியது: http://snurl.com/28jck #
- மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்னை விடுதலை செய்யக் கோரி நோபல் பரிசு வென்றவர்கள் கடிதம் எழுதினார்கள்: http://snurl.com/28jd5
- ஆறு மில்லியன் சிலி நாட்டு மக்க்ளின் அந்தரங்கங்களை இணயத்தில் அம்பலமாக்கிய கொந்தர்: http://snurl.com/28jdp #
- வெனிசுவேலா நாட்டின் மிகப் பெரிய எஃகு தொழிற்சாலையை தேசியமாக்கினார் ஹ்யூகோ சாவெஸ்: http://snurl.com/28je2 #
- மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்: நந்திகிராம் டிஐஜி-யை மார்க்சிஸ்ட் எம்.பி. மிரட்டினாரா? - சர்ச்சை: http://snurl.com/28jeu
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்