2008-05-11 - செய்தி இணைப்புகள்
- பர்மாவில் செஞ்சிலுவை நிறுவனத்தின் படகு கவிழ்ந்து சேவைப் பொருட்கள் நாசம்: http://snurl.com/28cfs #
- நேபாளில் 560 திபெத்திய பெண்கள் கைது: http://snurl.com/28cio #
- ஜாம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி ஃப்ரெட்ரிக் காலத்தில் அவரால் திருடப்பட்ட அறுபது மில்லியன் டாலர் கைப்பற்றப்பட்டது: http://snurl.com/28cjf
- துருக்கியில் 19 குர்து போராளிகள் கொல்லப்பட்டனர்: http://snurl.com/28cjz #
- 2000த்தில் ஸ்லோபோதன் விலகியபின் நடக்கும் முக்கிய தேர்தலில் செர்பியர்கள் வாக்குப்பதிவு: http://snurl.com/28c #
- லஷ்கர்-இ-தொய்பாவுடன் நடந்த மோதலில் நான்கு காஷ்மீரிகள், ஒரு இராணுவத்தினர், இரு போராளிகள் பலி: http:/ #
- அமெரிக்க ஜனாதிபதியின் மகள் ஜெனா புஷ்ஷின் திருமணம்: http://snurl.com/28e92 #
- அசாம்: இராணுவத்திற்கு பதிலடியாக நடந்த ‘கறுப்பு விதவை’ போராளிக்குழுவின் தாக்குதல்களில் 6 இஸ்லாமியர் உட்பட 8 பேர் மரணம்:http://snurl.com/28e9
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்