2008-05-10 - செய்தி இணைப்புகள்
- தந்தையின் தவணை அட்டையைத் திருடி முப்பதாயிரம் டாலர் செலவழித்தான் 13 வயது சிறுவன் - http://snurl.com/288ei #
- டார்ஃபர் போராளிகள் சுடானின் தலைநகரான் கார்ட்டூமின் வடக்கு பகுதிகளைக் கைப்பிடித்து இருக்கிறார்கள் - http://snurl.com/288hm
- ‘தகவலறியும் சட்டம் நீதிபதிகளுக்கும் பொருந்தும்’ - தலைமை நீதிபதி: http://snurl.com/288k1 #
- ‘தாவூத் இப்ராகிமுக்கு எதிராக நம்பக்கூடிய ஆதாரம் கொடுத்தால் பாகிஸ்தானை விட்டு வெளியேற்றப்படு #
- பலதாரங்களை வைத்திருக்கும் நைஜீரிய கிறித்துவர்களுக்கு எச்சரிக்கை: http://snurl.com/288pz #
- கர்நாடகாஇல் முடிந்த முதல் சுற்று தேர்தலில் பா.ஜ.க. முன்னிலை; காங். பின்னடைவு: கருத்துக்கணிப்பு - http://snurl.com/288qp
- 20 வயது மகள் காதலனை மணந்ததற்காக இருவரையும் கொன்ற தந்தை: ஹரியானா - http://snurl.com/288r7 #
- கணினி வேலை தேடிய 500 பேரை ஏமாற்றிய சென்னை நிறுவனம்: http://snurl.com/288rf #
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்