மே 9: சற்றுமுன் ட்விட்டர் தொகுப்பு | சற்றுமுன்...




மே 9: சற்றுமுன் ட்விட்டர் தொகுப்பு

  • ஆராய்ச்சி முடிவு: பாலுறுவிற்காக ஐரோப்பியர்கள் மது அருந்துகிறார்கள் - http://snurl.com/282yi
  • செல்பேசியில் குறுந்தகவல் அனுப்பி கத்தோலிக்க இளைஞர்களைக் கவருவார் போப். - http://snurl.com/282y5
  • எச்சரிக்கை: போலி எம்பி3 ஆவணத்தினால் உலகெங்கும் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன. - http://snurl.com/282xn
  • லெபனானில் உள்நாட்டு கலவரம் மூளும் அபாயம். மேற்கு பெய்ரூட்டை அரச படைகளிடமிருந்து ஹெஸ்பொல்லா கைப்பற்றியது - http://snurl.com/282xb
  • டெக்கீலாவில் உங்கள் காரை ஓடவைப்பது எப்படி? - http://snurl.com/282wv
  • சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியில் இந்தியாவிற்கு இரண்டாவது தொடர் தோல்வி. அர்ஜெண்டீனாவுடன் 5-1 : http://snurl.com/282vw
  • சிறப்பு பொருளாதார மணடலங்களின் முதலீட்டு தொகை ஒரு லட்சம் கோடியை எட்டியது - http://snurl.com/282tw
  • வேலூர் கோட்டைக்குள் இருக்கும் 200வருட பழமையான தர்காவில் தொழ முயன்ற 500 தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் கைது - http://snurl.com/282uo
  • கொல்கதா, சென்னை விமான நிலைய நவீனமாக்கல் தாமதப்படுகிறது. தனியார்வசமாகிறதா? - http://snurl.com/282tw
  • அகிலேஷ் தாஸைத் தொடர்ந்து அர்ஜுன் சிங்கும் ராகுல் காந்திக்கு எதிராக போர்க்கொடி? - http://snurl.com/282tk
  • 1992-93ல் மதக் கலவரங்களைத் தூண்டியதற்கான வழக்கில் இருந்து சிவ சேனா எம்.எல்.ஏ உட்பட 18 பேருக்கு விடுதலை - http://snurl.com/282t0
  • இந்திய கடற்படை ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குகிறது. அணு ஆயுதம் தாங்கும் நீர்மூழ்கிக்கும் திட்டம் - http://snurl.com/282sf
  • பாடகர் எட்டி ஆர்னால்ட் மரணம் - http://snurl.com/282ry
  • தமிழ்நாட்டுக்கு 13,35,000 வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் வருகை. இந்திய மாநிலங்களில் இரண்டாமிடம் - http://snurl.com/282re

ட்விட்டரில் சற்றுமுன்

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்