ரஷ்யாவில் புதிய அதிபர் பதவி ஏற்பு | சற்றுமுன்...




ரஷ்யாவில் புதிய அதிபர் பதவி ஏற்பு

விளாடிமிர் புட்டினின் எட்டு வருட ஆட்சிக்குப் பின் ரஷ்யாவின் புதிய அதிபராக டிமிட்ரி மெட்வெடெவ் பதவி ஏற்றார். விமரிசையான விழாவில் 2400 விருந்தினர்கள் முன்னிலையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் புட்டினின் தேர்வான மெட்வெடெவ் அதிபரானார். பதவி ஏற்று இரண்டு மணி நேரங்களில் புட்டினை பிரதம மந்திரியாக பெயர்மொழிந்தார்.

Medvedev takes over as Russia’s third President - IBNLive

Russia’s Medvedev takes power, pledges freedom - Reuters

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்