மியன்மார் சூறாவளி: 4000பேர் பலி
மியன்மாரில் வீசிய சூறாவளியில் இதுவரை 4000பேர் பலியாகியிருக்கலாம் என அங்குள்ள வானொலி நிலையம் கணித்துள்ளது. நர்கிஸ் என அழைக்கப்பட்ட சூறாவளியில் 350பேர் இறந்திருக்கலாம் என அறிவித்த மியன்மார் அரசு தற்போது இறந்தவர் எண்ணிக்கையை 3939ஆக அறிவித்துள்ளது.
இந்தியா மியன்மாருக்கு நிவாரணப் பொருகளை அனுப்பிவைத்துள்ளது.
Myanmar radio says cyclone death toll nears 4,000 - The Hindu
India sends two naval ships carrying relief to storm-hit Myanmar - The Hindu
குறிச்சொற்கள்: சூறாவளி, மியன்மார், இயற்கை, உலகம்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்