கொடநாடு விளக்கேற்றும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்பு
அதிமுக சார்பில் கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற விளக்கேற்றும் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பங்கேற்றார்.
அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவிப்பின்பேரில் நீலகிரி மாவட்டத்தில் அதிமுகவினர் விளக்கேற்றினர். கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் தங்கியுள்ள ஜெயலலிதா, தோட்டத்தின் ஒரு பகுதியான கிருமநாடு பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினார். அவருடன் சசிகலாவும் வந்திருந்தார்.
கோயிலில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதாவிடம் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்கள் ஆசி பெற்றனர்.
நன்றி: தினமணி

குறிச்சொற்கள்: சசிகலா, படங்கள், புகைப்படம், ஜெயலலிதா, விளக்கு, கர்நாடகம், கர்நாடகா, அதிமுக, அரசியல்சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வீட்டின் முன் சனிக்கிழமை விளக்கேற்றிய அ.தி.மு.க. மகளிர் அணியினர்
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்