குடியரசுத் தலைவரின் வெளிநாட்டுப் பயணம்
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை லாத்தின் அமெரிக்க நாடுகளான பிரேசில்,மெக்சிகோ,சிலி நாடுகளில் துவக்குகிறார். தனது 12 நாள் பயணத்தின்போது பிரெசில் நாட்டு அதிபர் லூயி இனாசியோ லூலா டசில்வா, மெக்சிகன் அதிபர் பிலிப் டெ ஜெசஸ் கால்ட் ரான் ஹினோயோசா மற்றும் சிலியின் அதிபர் மிஷேல் பாஷ்லே ஆகியோரை சந்திப்பார். தனது போகும் வழியில் லிஸ்பனிலும் திரும்பும் வழியில் கேப் டௌனிலும் சற்று இளைப்பாறிச் செல்வார்.
அவரது பயண மேல் விவரங்களுக்கு...
குறிச்சொற்கள்: சிலி, பாட்டீல், பிரதீபா, பிரேசில், மெக்சிகோ, வெளிநாட்டு பயணம், Brazil, Chile, Foreign tour, Mexico, patil, Pratibhaஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
April 13th, 2008 at 4:07 am
மத்திய இணையமைச்சர் வி.முட்டேம்வர் , திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.
நன்றி: National News Headlines in Tamil - Yahoo! Tamil News