சற்றுமுன்… தளங்களில் OpenID ஆதரவு
சற்றமுன்… செய்தித் தளம், உள்ளூர் செய்திகள் தளம், வரி விளம்பரங்கள் தளம் ஆகிய அனைத்திலும் OpenID ஆதரவு வழங்கப்படுகிறது. இனி உங்கள் OpenID பயன்படுத்தி மறுமொழி அளிக்க, கணக்குகள் உருவாக்க இயலும். உங்கள் WordPress.com, Blogger.com வலைப்பதிவு முகவரிகள் ஆகியவை சில பிரபல OpenIDக்கள் ஆகும்.
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்