உலக அழகி 2008 க்கு கேரள பெண் தேர்வு | சற்றுமுன்...




உலக அழகி 2008 க்கு கேரள பெண் தேர்வு

Miss World 2008சனி இரவு நடந்த பண்டலூன் பெமீனா உலக அழகி 2008 போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 20 வயது பார்வதி ஓமனக்குட்டன் பட்டம் சூட்டப்பட்டார்.மும்பையைச் சேர்ந்த 22 வயதுள்ள சிம்ரன் கௌர் இரண்டாவதாக (முதல் ரன்னர் அப்)வந்து பிரபஞ்ச அழகி 2008 போட்டிக்கு இந்தியா சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மூன்றாவது இடத்தில் 20 வயதுள்ள கோவாவைச் சேர்ந்த ஹர்ஷிதா சக்ஸ்சேனா தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Kerala girl wins Miss World crown

குறிச்சொற்கள்: , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



5 மறுமொழிகள் to “உலக அழகி 2008 க்கு கேரள பெண் தேர்வு”

  1. jeyakumar சொல்கிறார்:

    This is the first time really beatifull Girl selected as Miss World..

  2. மயூரேசன் சொல்கிறார்:

    தென்னாட்டில் இருந்து ஒருத்தர் செல்கின்றார்.. வாழ்த்துக்கள்!

  3. kuttim சொல்கிறார்:

    congratulations! be a winner!

  4. kuttim சொல்கிறார்:

    be a indian

  5. Ansa சொல்கிறார்:

    Namadhu indian culturalukku yedhirana azakhi pottikkllam nam mukkiyam tara vendiyathillai..

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்