கமலஹாசன் இயக்கி நடிக்கும் மர்மயோகி
சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் ‘மர்மயோகி’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது.
பிரபல ஹாலிவுட் பட நிறுவனமான வால்ட் டிஸ்னியும் பாலிவுட் நிறுவனமான பரத்பாலா புரொடக்ஷன்ஸும் இணைந்து இந்த பிரமாண்ட படத்தைத் தயாரிக்கின்றன. ஏழாம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் அஸின், ஹேமமாலினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
நன்றி: தினமணி
குறிச்சொற்கள்: திரைப்படம், திரையுலகம், மர்மயோகி, ரஹ்மான், ரகுமான், ரெஹ்மான், ரெகுமான், கமல், கமல்ஹாசன், அசின், அஸின்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
April 4th, 2008 at 9:54 am
ஜுபிடர் தயாரிப்பு என்று நினைவு எம்.ஜி.ஆர், செருகளத்தூர் சாமா மற்றும் பலர் நடித்தது. அந்த படம் ரீமேக் இல்லையா?
சகாதேவன்.
May 23rd, 2008 at 10:44 am
marmayohi is one of the best movie so fast work
September 9th, 2008 at 3:14 pm
Well, Kamal has put an end to all speculations regarding marmayogi.
See here
http://harihb.info/blog/2008/0.....i-hub-hub/
November 4th, 2008 at 4:00 pm
KAMAL WAS A GREATEST ACTOR BUT PLEASE TALK WITH HINDUISAM