மேற்கு வங்கத்தில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன | சற்றுமுன்...




மேற்கு வங்கத்தில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

இதுவரை நம்பப்படாத காலத்திற்கு முன்னரே அதாவது இருபது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கற்கால மனிதன் இந்த இடத்தில் வாழ்ந்திருப்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் மேற்கு வங்கத்தில், அசாதாரணமான - மிகுந்த முக்கியத்துவம் பெறக்கூடிய - கற்கால தொல்பொருட்கள் சிலவற்றை தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டெடுத்துள்ளனர்.

வங்கதேச எல்லையருகே முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நில அகழ்வு வேலைகளின்போது கோடாரிகள் மற்றும் சிறு ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்தியாவின் மலைசார் பகுதிகளில் கற்கால மனிதன் வாழ்ந்தமைக்கு சான்றுகள் நிறைய இருந்தாலும் கங்கை நதியின் வெள்ளப் பகுதியில் அவர்கள் வாழ்ந்ததைக் காட்டும் இதுபோன்ற சான்றுகள் மிக அரிது என்றும் கூறப்படுகிறது.

நன்றி: பிபிசி

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



3 மறுமொழிகள் to “மேற்கு வங்கத்தில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன”

  1. CVR சொல்கிறார்:

    ///இந்தியாவின் மலைசார் பகுதிகளில் கற்கால மனிதன் வாழ்ந்தமைக்கு சான்றுகள் நிறைய இருந்தாலும் கங்கை நதியின் வெள்ளப் பகுதியில் அவர்கள் வாழ்ந்ததைக் காட்டும் இதுபோன்ற சான்றுகள் மிக அரிது////
    மேற்கு வங்கத்துல என்னிக்கு கங்கை பாய்ந்தது?? :)

    I guess you meant to say plains in general!! ;)

  2. எல்லாப் புகழும் பிபிசிக்கு…

    BBC NEWS | South Asia | Ancient weapons dug up in India: “Finds such as this on the floodplains of the River Ganges are very rare. However, there is ample evidence of stone age activity in India’s upland regions.

    Another reason why the find is so significant, archaeologists say, is because Stone Age weapons are not normally found at such an old soil layer in the Gangetic alluvial plains.”

  3. இன்னொன்று (கங்கை தொடர்பாக அல்ல)

    The Telegraph - Calcutta (Kolkata) | Frontpage | History of Bengal just got a lot older: “A few such implements had earlier been found in Birbhanpur, Durgapur, in 1953 but they were only 12,000 years old.

    Modern man, Homo sapiens, is believed to have arrived in India in waves between 70,000 and 50,000 years ago, with the oldest tool sites found in the country dating back over 30,000 years.”

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்