யூசுஃப் ராசா கிலானி பாக்கிஸ்தானின் புதிய பிரதமர்
பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) யூசுஃப் ராசா கிலானி பாக்கிஸ்தானின் 25ஆவது பிரதமராகப் பதவி ஏற்றார். பாக்கிஸ்தான் மக்கள் கட்சியிலிருந்து பூட்டோ குடும்பத்தைச் சேராத முதல் பிரதமர் இவர்.
55 வயதாகும் கிலானி பத்திரிகைத் துறை(Journalism) முதுகலைப் பட்டம் பெற்றவர்.
Gillani sworn in as PM by President Musharraf - DNA India
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்