குஜராத் கலவரம்: மறுவிசாரணை
கோத்ரா சம்பவங்களை அடுத்த குஜராத் கலவரங்களை மறுவிசாரணை செய்ய தேசிய மனித உரிமைக் கழகம் உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் 5நபர் சிறப்பு விசாரனைக் குழு ஒன்றை அமைத்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இன்னும் மூன்று மாதங்களில் இந்த விசாரனைக் குழு அறிக்கை ஒன்றை தயாரிக்கவுள்ளது.
SC agrees to re-investigate post Godhra riots - DNA India
குறிச்சொற்கள்: தீர்ப்பு, நீதி, விசாரணை, கலவரம், குஜராத், கோத்ராஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்