நடிகர் ரகுவரன் மரணம்
பிரபல திரைப்பட நடிகர் ரகுவரன் இன்று காலை மருத்துவமனையில் காலமானார். ஏழாவது மனிதன் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமான ரகுவரன் அஞ்சலி,பாட்ஷா,லவ்டுடே போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்திபடங்களிலும் நடித்துள்ளார். திறமை வாய்ந்த ஒரு நடிகரை இழந்தது திரையுலகத்திற்கு ஒரு இழப்புதான். ரகுவரனுக்கு வயது 49 .
ரகுவரனின் விக்கிபீடியா பக்கம் இங்கே
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
March 19th, 2008 at 4:29 am
வழி மாறிய ஆடுகளில் இவரும் ஒன்றாகிப்போனது தான் வருத்தத்துக்குரிய செய்தி.
March 19th, 2008 at 5:19 am
அன்னாருக்கும் எமது அஞ்சலிகள்.
செய்திக்கு நன்றி
March 19th, 2008 at 5:24 am
அடப்பாவமே…………
அவ்வளவு வயசு அதிகம் இருக்காது போலிருக்கே…….
அவர் ஆத்மா சாந்தி அடையணுமுன்னு பிரார்த்திக்கிறேன்.
March 19th, 2008 at 5:27 am
உண்மைதான். குமார் சொன்னது போல அதிகமான திறமையிருந்தும் வழி தவறியதால் இழப்பு தான் இது.
March 19th, 2008 at 6:01 am
tamil cinema miss a good actor
March 19th, 2008 at 6:18 am
ஒரு நல்ல தமிழ் நடிகனை இழந்துவிட்டது திரை உலகம். நடிகன் எப்படி இருக்கணும் என்பதற்கும் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் ரகுவின் வாழ்க்கை ஒரு உதாரணம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ‘ ஐ நோ ” இந்த சொல் கேட்க்கிறபோதெல்லாம் ரகுவரன் ஞாபகம் வாருவார்.
ஆர்.நாகப்பன்.
March 19th, 2008 at 9:40 am
ஆழ்ந்த அனுதாபங்கள்
March 19th, 2008 at 10:02 am
My heart felt condolence to this great actor. May his soul rest in peace.
March 19th, 2008 at 5:10 pm
ஆழ்ந்த அனுதாபங்கள்
April 17th, 2008 at 11:37 am
i will miss u…u r my favorite always…..