‘இந்திய அரசும் அடிப்படைவாதிகளைப் போலவே’ - தஸ்லிமா
இந்தியாவிலிருந்து வெளியேறிய சர்ச்சைக்குரிய எழுத்தாளினி தஸ்லிமா நஸ்ரின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘இந்திய அரசு அடிப்படைவாதிகளைவிட சிறந்ததல்ல’ எனக் கூறியுள்ளார். எங்கே சென்றுகொண்டிருக்கிறார் என்பதை வெளியிட மறுத்த தஸ்லிமா இந்திய அரசால் அதீத அழுத்தத்துக்குட்படுத்தப்பட்டதாகவும் அவர்களின் கண்காணிப்பிலிருந்ததால் இது குறித்து எதுவும் கூற இயலவில்லை எனவும் வரும் நாட்களில் ஐரோப்பிய நாடுகளில் தான் பங்குபெறவிருக்கும் கருத்தரங்கங்களில் இது குறித்து பேசத் தயங்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Taslima leaves India to an unknown destination -The Hindu
குறிச்சொற்கள்: தஸ்லிமா, இந்தியாஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்