புதுச்சேரி மாநில ஆளுநர் பதவிவிலகல் | சற்றுமுன்...




புதுச்சேரி மாநில ஆளுநர் பதவிவிலகல்

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநரான முகுத் மிதி தனது பதவியை விட்டு விலக நேற்று குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தாம் மார்ச் 26 நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் அருணாசலத்திலிருந்து போட்டியிட தீர்மானித்துள்ளதால் இம்முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
Puducherry lieutenant governor resigns

குறிச்சொற்கள்: , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்