பணிந்தது பாட்டாளி மக்கள் கட்சி
ராஜ்யசபா தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஆதரவு : பா.ம.க
ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என்ற நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னையில் நேற்றும் மற்றும் இன்றும் கட்சியின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க. போட்டியிடப்போவதில்லை என்றும், கூட்டணி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார். இதனால் ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க. நிலை குறித்த மர்மம் விலகியது
குறிச்சொற்கள்: சென்னை, தேர்தல், நிர்வாகி, பாமக, போட்டி, ராமதாஸ், ராஜ்யசபா, ஆலோசனைஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்