எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக 1,300 வழக்குகள்: மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல் | சற்றுமுன்...




எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக 1,300 வழக்குகள்: மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்

மாநிலங்களவையில் திங்கள்கிழமை எழுத்துமூலமான கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் எச்.ஆர். பரத்வாஜ் அளித்த பதில்:

நாடாளுமன்ற நிலைக்குழு திரட்டிய தகவல்களின்படி 2007-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையில் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரம் திரட்டப்பட்டது. இது தவிர மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு 65 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழு தற்போது தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்த பரஜ்வாஜ், தற்போது பதவியில் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள குற்றப் பத்திரிகைகளை இக்குழு பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

நன்றி: தினமணி

ஆங்கிலத்தில்: 1,300 cases pending against sitting MPs, MLAs

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்