ஹாக்கி: இந்தியா பிரிட்டனிடம் தோல்வி: 2-0
எட்டுமுறை ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்றுள்ள இந்திய ஹாக்கியின் மோசமான ஒரு நாளில் இந்தியா எதிர்வரும் பிஜிங் ஒலிம்பிக்கில் விளையாட தகுதிச்சுற்றில் பிரிட்டனிடம் 2-0 என்ற கணக்கில் தோற்று ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியை இழந்தது.
பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கன் ட் ரி கிளப் மைதானத்தில் நடந்த ஆட்டத்தின் முதல் பாதியிலேயே பிரிட்டன் தனது இரண்டு கோல்களையும் போட்டு இந்தியாவின் கனவுகளுக்கு முற்று வைத்தது. நான்காவது நிமிடத்தில் பாரி மிடல்டனும் பத்தாவது நிமிடத்தில் ரிசர்ட் மாண்டெலும் கோல்கள் இட்டனர்.
தொடர்பான சுட்டிகள்:
Britain ends India’s Olympic dream
Indian hockey falls from grace
Gill, Jothikumaran will have to go: Pargat
குறிச்சொற்கள்: தோல்வி, பிரிட்டன், ஹாக்கி, ஒலிம்பிக்ஸ், இந்தியா, Brittain, India, Olimpicsஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
September 13th, 2008 at 11:01 am
முருகப்பா ஹாக்கி அரைஇறுதி ஏர் இந்தியாவை வீழ்த்துமா??
பலத்த எதிர்பார்பிற்கு இடையே முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியின் 2 அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது. ஆர்மி லெவன் & ஐ.ஓ.சி., ஏர் இந்தியா & ஐ.ஓ.பி. அணிகள் மோதுகின்றன.