மகாராட்டிர ஆளுனராக ஜாமிர் நியமிப்பு
கடந்த மார்ச் 5 அன்று எஸ்.எம்.கிருஷ்ணா பதவிவிலகியதை அடுத்து கோவாவின் தற்போதைய ஆளுனர் சனயங்பா சுபதோஷி ஜாமிர் மகாராட்டிர ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (ஞாயிறு) காலை பத்துமணிக்கு இராஜபவனில் நடக்கும் ஒரு எளிய விழாவில் பொறுப்பேற்கிறார். 77 வயதாகும் ஜாமிர் கோவாவுடன் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
திங்களன்று துவங்கவிருக்கும் சட்டமன்றத்தின் இணைந்த இரு அவைகளுக்கும் அவர் பட்ஜெட் தொடர் துவக்க உரையாற்றுவார்.
தொடர்புள்ள சுட்டிகள்:
முந்தைய சற்றுமுன்
Jamir to be sworn-in Maharashtra Governor tomorrow
குறிச்சொற்கள்: Assembly, சட்டமன்றம், எஸ்.எம்.கிருஷ்ணா, மகாராட்டிரம், ஜாமிர், ஆளுநர், budget session, Governor, Jamir, Maharashtra, SM Krishnaஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்