ராஜ்யசபை பதவி பாமக கெடு | சற்றுமுன்...




ராஜ்யசபை பதவி பாமக கெடு

தற்போது காலியாயுள்ள ஆறு லோக்சபை பதிவிகளில், திமுக கூட்டணிக்கு 5 எம்.பிக்களும் அதிமுகவிற்கு ஒரு எம்.பி பதவியும் வழங்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரெஸ் 2ம் திமுக 2ம் சி.பி.ஐ(M) ஒன்றுமாக கூட்டணித் தலமை பிரித்துள்ளது. இதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன் கட்சிக்கு ஒரு இடம் கட்டாயம் வழங்கப்படவேண்டும் எனவும் திமுக தனது 2பதவிகளில் ஒன்றை வழங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதில் சாதகமான முடிவை எட்ட மார்ச் 15வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கூட்டணியில் மீண்டும் புயலடிக்கத் துவங்கியுள்ளது.

இதற்கிடையே சிபிஐ மாநில செயலாளர் பாமகவின் கோரிக்கை நியாயமற்றது என்றும். கூட்டணி கட்சிகள் பதவியை சுழற்சி முறையில் பங்கிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

RS seat: PMK gives ultimatum to DMK - The Hindu

PMK demand unjustified, says CPI - The Hindu

குறிச்சொற்கள்: , , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்