பிச்சைக்காரர்கள் இல்லா நகராகிறது புதுவை | சற்றுமுன்...




பிச்சைக்காரர்கள் இல்லா நகராகிறது புதுவை

பிச்சைக்காரர்கள் இல்லா நகராகிறது புதுவை

புதுச்சேரியை பிச்சைக்காரர்கள் அற்ற நகராக மாற்ற புதுவை நகராட்சி முடிவு செய்துள்ளது. புதுச்சேரி நகராட்சியில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது இதைத் தெரிவித்த துணை சேர்மன் ஜான் குமார், புதுவைக்கு அருகிலிருக்கும் பகுதிகளிலிருந்து நகருக்கு வரும் பிச்சைக்காரர்களால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் தொல்லை ஏற்படுவதால், ஆங்காங்கே இருக்கும் பிச்சைக்காரர்கள் அனைவரும் ஆதரவற்றோர் இல்லங்களில் தங்க வைத்து பராமரிக்கப்படுவர் என்று தெரிவித்தார். இந்த பணி இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.dinamalar.com/2008MAR05/final.asp#5

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “பிச்சைக்காரர்கள் இல்லா நகராகிறது புதுவை”

  1. ராமதாஸ் சொல்கிறார்:

    பாராட்டுக்குரியது.

    இது போன்ற ஒரு திட்டத்தை சென்னையிலும் செயல்படுத்தனும்.

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்