எஸ்.எம் கிருஷ்ணா பதவி விலகல்
மஹாராஷ்டிர ஆளுநராக பதவிவகுத்துவந்த முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். மீண்டும் கர்நாடக அரசியலில் ஈடுபடுவதற்கு இது வழிவகுக்கும். முன்னதாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து இது குறித்து பேசினார்.
கர்நாடகாவின் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான தரம் சிங் இதை வரவேற்றுள்ளார்.
Maharashtra Governor SM Krishna resigns - NDTV
குறிச்சொற்கள்: எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடகா, காங்கிரஸ், அரசியல்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
March 8th, 2008 at 2:21 pm
[…] முந்தைய சற்றுமுன் […]