பார்வையாளரை தாக்கியதற்காக சைமண்ட்ஸிற்கு தண்டனை ? | சற்றுமுன்...




பார்வையாளரை தாக்கியதற்காக சைமண்ட்ஸிற்கு தண்டனை ?

இன்று நடந்த சிபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆட்டத்தின்போது  நிர்வாணமாக பார்வையாளர்  ஆட்டக்களத்தில் நுழைந்து  இருமுறை ஆட்டம் தடைபட்டது. இவ்வாறு ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தின்போது நுழைந்த ஒருவர் காவலர்களை சமாளித்து ஓடிவருகையில் அவர்மீது சைமண்ட்ஸ் ரக்பி ஆட்ட சாயலில் தோளில் மோதி கீழே தள்ளினார்.

இதனை நடுவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டால் ஐசிசியின் விதி எண் 4.2இன் படி குற்றம் சாட்டப்படலாம். இது எதிரணி வீரரையோ தாக்குவதை குறித்தது. இவ்விதியின்படி குற்றமிழைத்தவர் ஐந்து டெஸ்ட் பந்தயங்களுக்கோ 10 ஒருநாள் பந்தயங்களுக்கோ தடை செய்யப்படலாம்.

Symonds may face punishment for man-handling a spectator

குறிச்சொற்கள்: , , , , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “பார்வையாளரை தாக்கியதற்காக சைமண்ட்ஸிற்கு தண்டனை ?”

  1. Kalyankumar சொல்கிறார்:

    He must be punishable person.

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்