துபாய் ஓபெனில் ஃபெடெரெர் அதிர்ச்சி தோல்வி
துபாய் ஓபென் முதல் சுற்றில் ராஜெர் ஃபெடெரெர் ஸ்காட்லாண்ட் நாட்டை சேர்ந்த ஆண்டி மர்ரேயிடம் (6-7), (6-3),(6-4) என்ற செட்டுக்களில் தோல்வியுற்றார். மூன்றரை வருடங்களுக்கு பின் இம்முறைதான் ஃபெடெரெர் முதல் சுற்றிலேயே வெளியேறி உள்ளார்.
http://msn.foxsports.com/tennis/story/7851536/Murray-ousts-Federer-in-first-round-of-Dubai
http://www.bloomberg.com/apps/news?pid=20601079&sid=aAkO7KermgXU&refer=home
குறிச்சொற்கள்: டென்னிஸ், துபாய், ஃபெடெரெர்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்