பாகிஸ்தான் தற்கொலைத்தாக்குதலில் பலர் பலி | சற்றுமுன்...




பாகிஸ்தான் தற்கொலைத்தாக்குதலில் பலர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பழங்குடியின தலைவர்கள் கூடியிருந்த இடத்தில் தற்கொலையாளி ஒருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தப்பட்சம் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கிடைக்கபெறும் தகவல்கள் அங்கு எங்கும் ரத்த சகதியாக காணப்படுகின்றது என கூறுகின்றன. டார்ரா அடம்கெல் என்ற அப்பகுதியின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆலோசிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த பகுதியில் சமீபகாலமாகவே, தலிபான் ஆதரவு தீவிரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் தொடர்ந்து கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆப்கான் எல்லைக்கு அருகாமையில் இருக்கும் இப்பகுதியில் சமீபத்தில் இடம்பெற்ற மூன்றாவது தற்கொலைத்தாக்குதல் இதுவாகும்.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Suicide bomber kills at least 42 in Pakistan province - Los Angeles Times

2. AFP: Grieving Pakistan tribesmen bury dead after suicide blast

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்