flash news: எழுத்தாளர் சுஜாதா காலமானார் | சற்றுமுன்...




flash news: எழுத்தாளர் சுஜாதா காலமானார்

எழுத்தாளர் சுஜாதா என்ற ஸ்ரீரங்கம் ரங்கராஜன் காலமானார்.

கடந்த மாதம் முதல் உடல்நலக்குறைவு காரணமாக அப்பலோ  மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த எழுத்தாளர் சுஜாதா இன்று  இரவு 9.30 மணியளவில் காலமானார்.  இவருக்கு வயது 73.

sujatha.jpg

எழுத்தாளர் ஜெயமோகன் அஞ்சலிக் கட்டுரை

சுஜாதா - சில குறிப்புகள்

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



27 மறுமொழிகள் to “flash news: எழுத்தாளர் சுஜாதா காலமானார்”

  1. DJ சொல்கிறார்:

    :-(

  2. his fan சொல்கிறார்:

    may his soul rest in peace.

  3. suresh சொல்கிறார்:

    very sad new i never blive

  4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    ஆழ்ந்த அனுதாபங்கள். பலர் இலக்கியத்தை படிக்கவும், படைக்கவும் காரணமானவர். பல்துறை வித்தகர். We will miss him.

  5. Radha Sriram சொல்கிறார்:

    வருத்தமான செய்தி.

  6. :(

  7. ஆழந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலிகளும். அம்புலிமாமாவும் கோகுலமும் படித்துக்கொண்டிருந்த என்னைப் சிறுவயதிலேயே தன் படைப்புகளைப் படிக்கவைத்தவர்,

  8. […] செய்தி […]

  9. Ravi சொல்கிறார்:

    May his soul rest in peace…

    He was not 83 as mentioned. He turned 70 about 3 - 4 years ago and wrote a memorable, humorous piece about it.

  10. […] சற்றுமுன் செய்தி. குரு, வழிகாட்டி, இளமைக்கால ஆதர்சம், இலக்கியத்திற்கு அறிமுகம் கொடுத்தவர்… அஞ்சலி அண்மையில் எனக்கு அவர் எழுதிய கடிதத்திலிருந்து - “55 is too early to retire. I suggest you get an extension. At 72 I am still working part time. Atleast give an opportunity for your wife to be alone for a few hours..” […]

  11. முத்துக்குமார் சொல்கிறார்:

    சுஜாதா அவர்களின் எழுத்து வயது, சாதி, மொழி வேறுபடிண்றி அனைவரையும் ஊக்குவித்த எழுத்து. அவர் சாதனை இன்னும் பல தலைமுறை தமிழ் மக்களிடம் ஓர் அதிர்வை உண்டாக்கும். அவர் ஒருவகையில் தமிழால், தமிழ் எழுத்து மூலம், தமிழர்பால் ஓர் அதிர்வலைகளை உண்டாக்கிய மாற்றான் தோட்டத்து மாடர்ன் கலைஞர். அதாவது கலைஞரும், இவரும் பல ஒற்றுமை உடையவர்கள். ஒற்றுமை: தமிழ், எல்லா தர மக்களிடமும் connect செய்தல், எழுத்தாள்மை, அறிவுபூரிப்பு. வேற்றுமை:……. பிண்ணூட்டங்கள் வரவேற்கபடுகின்றன.

  12. முத்துக்குமார் சொல்கிறார்:

    ஜயமோகனின் கருத்துக்களான,

    சுஜாதாவின் மேலார்ந்த நடை, வார்த்தை ஜாலங்கள் இவற்றை நானும் வழிமொழிகிறேன். இவை கலைஞர் அவர்களுக்கும் பொருந்தும்.

  13. அப்துல் கையூம் சொல்கிறார்:

    இந்த மாபெரும் எழுத்தாளனின் மறைவு ஈடு செயய முடியாதது.
    பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அப்துல் கையூம்

  14. […] 27, 2008 செய்தியைக் கேட்டு, ஜீரணித்து, ஆசுவாசப் […]

  15. Arivumani சொல்கிறார்:

    I absolutely accept the compliments of Muthukumar about the great writer,SUJATHA…..
    His Soul rest in Peace..
    Tamizhi literature world looses its one of the science finger as vairamuthu said…

    Arivumani

  16. மணியன் சொல்கிறார்:

    இளமைபொங்கும் தமிழை அறிமுகப்படுத்திய இளைஞரின் மறைவிற்கு அஞ்சலிகள்.அவரது கணையாழி கடைசிப்பக்கங்களும் ஆவி கற்றதும் பெற்றதும் பதிவுகளுக்கு முன்னோடி.அவரது மொழியும் நடையும் காலனால் கொண்டுசெல்ல முடியாதவை.

  17. LAKSHMIPRIYA SURESH சொல்கிறார்:

    I could not digest this news.. I have been a fan for his novels from the day I started reading. I still could not forget his first novel “Nylon Kayiru” ; He was able to create a new trend in Tamil Novel world by his way of writing.

    He was a Genius with multi-dimensional skills but the humble man.

    May his soul rest in peace ! I pray to God, the Supreme Power to give courage to his wife & two sons to bear this.

  18. Muralikrishnan சொல்கிறார்:

    My Very Deep Condolence to His Family…

  19. Muthu Pandi சொல்கிறார்:

    May his soul rest in peace………

  20. Muthu Pandi சொல்கிறார்:

    Thank U Sujatha Sir

  21. நெல்லை குமார் சொல்கிறார்:

    எமனால் சுஜாதாவைதான் பிரிக்க முடிந்தது
    எவனால் சுஜாதாவின் எழுத்துகளை பிரிக்க முடியும் நம்மிடயிருந்து

  22. k.n.vijayan சொல்கிறார்:

    innumoru nootrandu irum enru elloraiyum vazthiya manitha neyar marainthu vittar,Acaariyan thiruvadi sernthu vittar.VIZZY.

  23. k.n.vijayan சொல்கிறார்:

    innumoru nootrandu irum enru elloraiyum vazthiya manitha neyar marainthu vittar,Achaariyan thiruvadi sernthu vittar.VIZZY.

  24. tamilnenjam சொல்கிறார்:
  25. nkpunarvasu சொல்கிறார்:

    சுஜாதா மறைந்துவிட்டார் என்ற செய்தியை ஏற்கவே மறுக்கிறது மனம்.தமிழில் அறிவியல் கருத்துகளைத் திறம்பட சுவையாக சொல்லமுடியும் என்று விளங்கவைத்தவர்.மேல் நாட்டுக் கதைகளுக்கு இணையாக தமிழில் படைப்புகளை உருவாக்கி இளைய தலைமுறைகளை தமிழில் ஆர்வம் கொள்ளச் செய்தவர்.பலமுகச் சிற்பி.இன்றைய தமிழ் இலக்கியத்தில் தனக்கெனத் தனி இடம் வைத்துக்கொண்ட அடக்கமும் மனிதத்துவமும் நிறைந்த மாமேதை.
    இறைவன் அவருடைய ஆன்மாவிற்கு சாந்தி அளிக்கட்டும்.அவரை இழந்த குடும்பத்தினருக்கு அமைதியைத் த்ரட்டும்.

  26. Uvarajan சொல்கிறார்:

    சுஜாதா மறைந்துவிட்டார் என்ற செய்தியை ஏற்கவே மறுக்கிறது மனம்.

  27. surya சொல்கிறார்:

    ilamaipongum ezhuthu, yaraiyum punpadutha ezhuthu nadai,karvam illa nenjam, panmuga thanmai, aranganidathil konda maraa anbu, iyya marubadi piranthu varum indha tamizk koorum nallulagirku, ippodhu pirinthom, marubadiyum santhippom.

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்