கத்தார் ஓபன்: குடா பகுதியில் ஆடிய முதல் இஸ்ரேலிய பெண்மணி பேயர்
தோகாவில் நடைபெறும் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவும் இஸ்ரேலிய வீராங்கனை ஷாஹர் பேயரும் கலந்து கொள்கிறனர்.
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் முதல்முறையாக பங்கேற்கும் சானியா மிர்சா, பெலாரசின் ஒல்கா கோவட்சோவாவை எதிர்கொள்கிறார். தரவரிசையில் சானியா 29வது இடத்திலும் ஒல்கா 48வது இடத்திலும் உள்ளனர்.
இன்று தொடங்கி வரும் வரும் 24ம் தேதி வரை கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர், தோகாவில் நடைபெறுகிறது.
இத்தொடரில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் இவானோவிச், அதே நாட்டின் ஜான்கோவிச், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தமிழ் எம்.எஸ்.என்
மேலும் விவரங்களுக்கு:
2. Peer wins history-making match at Qatar tourney - USATODAY.com
3. Gulf Times: Israeli star Peer relishing her Qatar experience - Sport
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்