‘இயந்திரா’வில் ரஜனியுடன் ஐஸ்வர்யா | சற்றுமுன்...




‘இயந்திரா’வில் ரஜனியுடன் ஐஸ்வர்யா

aiswarya.jpg

ரோபோ ( தமிழில் இயந்திரா) படம் 130 கோடி செலவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாக்கப்படுகிறது. இதில் இரஜினி காந்துடன் நாயகியாக நடிக்க த்ரிசா,நயன் தாரா, ஸ்ரேயா என எதிர்பார்த்திருந்த வேளையில் இயக்குனர் சங்கர் இரஜினியின் நீண்டநாள் கனவான ஐஸ்வர்யா ராய் பச்சனை படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார். ஆனால் இதற்கான விலையாக இந்திய திரைப்பட வரலாற்றிலேயே அதிகபட்ச ஊதியமாக ஆறு கோடி ரூபாய் பேசியிருக்கிறார். ஐஸ்வர்யா இதுவரை இந்தி படங்களுக்கு இரண்டு கோடியும் ஹாலிவுட் படங்களுக்கு நான்கு கோடி ரூபாய்களும் ஊதியம் பெற்று வந்தார்.

Ash gets a lofty deal for Robot

குறிச்சொற்கள்: , , , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



4 மறுமொழிகள் to “‘இயந்திரா’வில் ரஜனியுடன் ஐஸ்வர்யா”

  1. வேறு புகைப்படம் தொகுப்பாளருக்கு கிடைக்கவில்லையா ?

  2. இந்தப் புகைப்படம் நல்ல படம்தானே முதுவை ஹிதாயத். மேலும் படங்கள் தேவை என்கிறீர்களா :)

  3. princenrsama சொல்கிறார்:

    அய்ஸ்வர்யாவுக்கு என்ன ரஜினியின் பேத்தி கேரக்டரா?

  4. Kousigan சொல்கிறார்:

    Rajini Aishukku alaiyuraaru theavaya ippadi 6kodi spend panna
    Rajinikkum loosu sankarukkum loosu….. pongada neengalum ungada thalaivarum

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்